Guru Waves ஜோதிட சேவைகள் தனிப்பட்ட ஆலோசனைகளாகும்.
அதனால், பணத்தீர்வு (Refund) இல்லை — ஜாதக பலன்கள் அனுப்பப்பட்ட பின் பணம் திருப்பி வழங்கப்படாது.
ஆனால், யாரேனும் தவறுதலாக இரண்டு முறை பணம் செலுத்தினாலோ, அல்லது நான் ஜாதக பலன்களை அனுப்பும் முன்பே
பணத்தைத் திரும்பக் கேட்டால், முழுத் தொகையும் திருப்பி வழங்கப்படும்.
இந்த விதிமுறைகள் https://guruwaves.com , https://astrology.guruwaves.com மற்றும் https://porutham.guruwaves.com வழியாக பெறப்படும் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
Guru Waves astrology services are personalized consultations.
Therefore, no refunds will be provided once the horoscope report has been delivered.
However, if you have made a duplicate payment by mistake, or request a refund before the horoscope report has been sent, the full amount will be refunded.
These policies apply only to services purchased via https://guruwaves.com , https://astrology.guruwaves.com and https://porutham.guruwaves.com