GURU WAVES

ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் பார்த்த அனுபவம்.

6+ வருடங்களாக YouTube -ல் ராசி பலன்களை சொல்லி வரும் பிரபல ஜோதிட சேவை!

உங்கள் வாழ்க்கை பாதையில் அடுத்தது என்ன? ஜாதகம் சொல்லும் ரகசியம் இங்கே!

GURU WAVES

133000 + Subscribers

GURU WAVES

20000 + Followers

Guru Waves

600 + Followers

தனிப்பட்ட ஜாதக பலன்கள் ஏன் அவசியம் ?

ஒரு ராசியில் கோடிக்கணக்கான நபர்கள் பிறப்பார்கள். ஆனால், தனி நபர் ஜாதகம் என்பது, நீங்கள் பிறந்த விபரங்கள் அடிப்படையில், உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் ? என்பதை கணிக்க பயன்படும்.

ஆகவே பொதுவான ராசி பலன் என்பது வெறும் ராசி மற்றும் நடப்பு கிரகங்களை கொண்டு கணிப்பது. தனிப்பட்ட ஜாதக பலன்கள் என்பது, நீங்கள் பிறந்த போது இருந்த கிரக நிலைகளையும், தற்சமயம் இருக்கும் கிரக நிலைகளையும் ஆராய்ந்து, உங்கள் ராசி, லக்னம், நடப்பு தசை மற்றும் புக்திகளையும் ஆய்வு செய்து சொல்லப்படும் துல்லிய பலன்களாகும்.

நிகழ் காலத்தில் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது? என்ற புரிதலும், எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்ற தெளிவும் இருந்தாலே வாழ்க்கையில், எதையும் நீங்கள் தைரியமாகவும், தெளிவாகவும் அணுக தொடங்கி விடுவீர்கள்.

சில கேள்விகளுக்கான பதில், தனிப்பட்ட ஜாதகத்தில் மட்டுமே கிடைக்கும்!

ஏன் என்னிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ?

  • 1000+

    Online வழியாக இதுவரை 1000+ க்கும் அதிகமான ஜாதகங்களை பார்த்த அனுபவம்.

  • தனிப்பட்ட கவணம்

    வேறு நபர்களின் தலையிடுகள் இன்றி ஒரே ஜோதிடராக எனது அனுபவத்தில் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பலன் சொல்வேன்.

  • No பரிகாரம்

    பரிகாரங்களால் எதுவும் மாறாது! உங்கள் ஜாதகப்படி என்ன நடக்குமோ அது தான் நடக்கும். ஜாதக பலன்களை கடந்து பரிகாரம் என்ற ஒன்றை பரிந்துறைகாத ஜோதிடர் நான். எப்போது நல்ல காலம் ? எப்போது கெட்ட காலம் ? என்பதை தெளிவாக விலக்கி சொல்லும் ஜோதிட சேவையை தருகிறேன்.

  • எழுத்து வடிவில்

    பலன்கள் யாவும் டைப் செய்து, ஜாதக படத்துடன் விளக்கமாக பலன்களை எழுதி E-Mail க்கு அனுப்பப்படும். அதனால் எப்போது வேண்டுமானாலும், நான் சொன்ன பலன்களை நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

அதிர்ஷ்டத்தின் கதவு எப்போது திறக்கும்? உங்கள் ஜாதகமே பதில்!

என்னிடம் எப்படி ஜாதகம் பார்க்க வேண்டும் ?

கீழே கொடுத்துள்ள படிவத்தை படிப்படியாக பூர்த்தி செய்யுது, பின் Open ஆகும் Razorpay Payment பக்கத்திலும் உங்கள் பெயர், EMail, அலைபேசி எண் கொடுத்து Payment Process -ஐ தொடரவும்.

ஜாதகம் பார்க்க என்ன தேவை ?

  • உங்களுடைய பிறந்த தேதி/மாதம்/வருடம்.
  • உங்களுடைய பிறந்த நேரம்(Time).
  • நீங்கள் பிறந்த இடம். மாவட்டம்/கிராமமாக இருந்தால் அருகில் உள்ள சிறு நகரம்.
  • உங்களுக்கு ஜாதகத்தை அனுப்ப வேண்டிய E-Mail Id.
  • உங்களுடைய அலைபேசி எண்.
  • இத்துடன் கீழே படிவத்தில் கேட்டுள்ள வற்றையும் தற வேண்டும்.
  • படிவத்தை பூர்த்தி செய்தவுடன், கட்டணம் செலுத்தும் பகுதியில் ₹500 ஒரு ஜாதகத்திற்கு செலுத்த வேண்டும். (இது குறுகிய காலத்திற்கான சலுகை கட்டணமாகும்).

உங்கள் பிறந்த நேரம் உங்களுக்காக வைத்திருக்கும் சுவாரஸ்யமான செய்திகள் என்ன ?

பொதுவான சந்தேகங்களும் பதில்களும் :

ஓரு ஜாதகத்திற்கு ₹500 மட்டும் கட்டணம் நிர்ணயிக்க பட்டுள்ளது. இது குறுகிய கலத்திற்கான சலுகை கட்டணமாகும்.

நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தியல் இருந்து, 2 நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் நீங்கள் கொடுத்துள்ள EMail Id -க்கு உங்கள் ஜாதக பலன்கள் அனுப்பி வைக்கப்படும்.

சராசரியாக ஒவ்வொருவருக்காக, சீனியாரிட்டி அடிப்படையில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2 அல்லது 3 நாட்களில் ஜாதக பலன்கள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

எப்படி இருந்தாலும், ஒரு வாரத்தை கடக்க விட மாட்டேன். அதற்குள்ளாகவே உங்களுக்கு ஜாதக பலன்கள் அனுப்பி வைக்கப்படும்.

கீழே உள்ள படிவத்தை நீங்கள் படிப்படியாக பூர்த்தி செய்த பின், கட்டணம் செலுத்தும் பகுத்திக்குள் வருவீர்கள், அதில் உங்கள் பெயர், EMail மற்றும் அலைபேசி எண் கொடுத்து Pay ₹500 என்ற பட்டனை கிளிக் செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.

UPI(GPay,Phonepe,etc), Net Banking, Debit/Credit card ஆகிய பல வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பயன் படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர்கள், அனைவரை போலவும், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தும் போது இந்திய வங்கி வழிமுறைகளையோ, அதாவது UPI, Net Banking, Debit or credit card Issued by Indian banks அல்லது இந்திய வங்கி கணக்கு இல்லாதவர்கள் PayPal ஐ தேர்வு செய்து Payment-ன் போது கட்டணம் செலுத்தலாம்.

(+91) 9487072317 என்ற என்னுடைய இந்த அலைபேசி எண்ணிற்கு, அலைத்தோ அல்லது வாட்சப் வழியாக செய்தி அனுப்பியோ என்னை தொடர்பு கொள்ளலாம்.

உங்களின் பிறந்த வருடம், மாதம், தேதி, பிறந்த நேரம், மற்றும் பிறந்த இடம் ஆகியவை உங்கள் ஜாதகத்தை கணிக்க தேவைப்படும்.

பெயர் ராசி என்பது முற்றிலும் தோராயமானது. நான், உங்களின் பிறந்த விபரங்களை கொண்டு துல்லியமான வேத ஜோதிட அடிப்படையில் உங்கள் ஜாதகத்தை கணித்து அதற்கு மட்டுமே பலன் சொல்வேன்.

விதி என்பது மாற்ற இயலாத ஜாதகப்படி தான் கணிக்க வேண்டும்.

நிணைத்தால் மாற்றக்கூடிய பெயரில் உங்கள் விதி தீர்மானிக்க படவில்லை.

உங்கள் விதிப்படி நீங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள அனுமதிக்கபடவில்லை. ஆகவே, உங்களுக்கு ஜாதக பலன்கள் சொல்ல முடியாது.

 நான் உங்களுக்கு தர்சமயம் நல்ல காலம் நடக்கிறதா ? கெட்ட காலம் நடக்கிறதா? எப்போது நல்ல காலம் வரும் ? எப்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் வரும் ? என்பதை கிரக நிலைகளை கொண்டு சொல்கிறேன். இதில் பரிகாரத்திற்கு வேலை இல்லை. ஆகவே பரிகாரத்திற்கு எந்த செலவும் நம்மிடம் ஏற்படாது.

உள்ளதை உள்ளபடி சொல்வேன்.

எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? ஆம், உங்கள் ஜாதகத்தால்!

உங்கள் ஜாதகம் பார்க்கலாமா ?

உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள தயாரா ?

கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, அதன் பின் வரும் கட்டணம் செலுத்தும் வழிமுறையை பின் பற்றி முழுவதும் பூர்த்தி செய்யவும்.

கட்டண ஜாதக பலன்கள்

பிறந்த விபரம்

இங்கு உங்களின் பிறந்த விபரங்களை உள்ளிடவும்.


கூடுதல் தகவல்கள்

இங்கு மேலும் சில தகவல்களை உள்ளிடவும்.


தொடர்பு விபரம்

உங்களை தொடர்பு கொள்ள தேவையான விஷயங்களை இங்கே கொடுக்கவும்.